சீனாவில் விவாகரத்துக் கோரியவனை, மனைவியாயிருந்த காலத்தில் அவள் செய்த வீட்டு வேலைகளுக்குச் நஷ்ட ஈடு கொடுக்கவைத்த நீதிமன்றம். February 25, 2021 சீன நீதிமன்றமொன்றில் விவாகரத்துக்குக் கோரிச் சென்றார்கள் 2015 இல் கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள். பெண்ணோ தானே வீட்டு வேலைகளைச் செய்ததாகவும் பிள்ளையையும் பார்த்துக்கொண்டதாகவும், அவைக்காகத் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்றும் கோரினாள். ஐந்து…