ஹங்கேரிய எல்லையை அடுத்து ருமேனியாவின் பாகமாக இருக்கும் பகுதியே டிரான்சில்வேனியா [காடுகளுக்கு அப்பாலுள்ள நாடு] என்றழைக்கப்படுகிறது. இது குறிஞ்சி நிலமாக இருப்பதே இப்பிரதேசம் அழகானது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். கார்பாத்திய மலைத்தொடர்கள் டிரான்சில்வேனியாவின்…