தமது நாட்டின் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கும் திட்டம் பெரும் வெற்றியடைந்து வருவதாகச் சொல்லும் ஐக்கிய ராச்சியம்.

நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, சராசரியாக நாளுக்குச் சுமார் 421,000 பேருக்குத் தடுப்பூசி ஏற்றிவரும் ஐக்கிய ராச்சியத்தின் தடுப்பு மருந்துத் திட்டத்தின் மூலம் இதுவரை  27 மில்லியன் பேர் அவற்றைப் பெற்றிருக்கிறார்கள்….

“தடுப்பு மருந்து போட்டிருந்தாலும், இல்லையென்றாலும் பிரிட்டர்களை கிரீஸ் சுற்றுலாவுக்கு வரவேற்கிறது!”

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருந்தொற்று நிலைமை, நடவடிக்கைகள் பற்றிப் பேசத் தொலைத் தொடர்பு மூலம் சந்தித்த மாநாட்டில் கிரீஸின் சுற்றுலா அமைச்சர்  ஹரி தியோசாரிஸ் பிரிட்டர்கள் எல்லோரையும் தனது நாட்டில் சுற்றுலாவுக்கு வரவேற்றார்….

காணாமல் போன தனது மூத்த சகோதரி பற்றி ஆராயும்படி பிரிட்டன் பொலீசுக்கு எமிரேட்ஸ் அரசகுமாரியின் கடிதம்.

ஒரு வாரத்தின் முன்னர் சர்வதேச ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்ட எமிரேட்ஸ் அரசகுமாரி லத்தீபாவின் மறைவைப் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து அவரது நண்பர்கள் மூலமாக அவர் எழுதிய கடிதமொன்று பிரிட்டிஷ் பொலீசாரிடம்…

பிரிட்டனில் 4 கட்டத் தளர்வு சர்வதேச பயணங்களுக்குமே வரை தொடர்ந்து தடை!

பிரிட்டனில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்போது அமுலில்…

4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த…

பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாட்டு…

பிரிட்டனின் கொவென்ரி நகரில் பறக்கும் கார்களுக்கான விமான நிலையம் தயாராகிறது.

பறக்கும் கார்கள், டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் ஆகியவைகளுக்கான ஒரு விமான நிலையம் கொவென்ரி நகரில் தயாராகி வருகிறது. இதுபோன்ற சிறிய பறக்கும் கருவிகளுக்கான உலகத்திலேயே முதலாவது விமான நிலையமாக இது இருக்கும்…