இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.

இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும் பேசிக்கொண்டபின்னர் இந்த அறிவிப்பு பிரிட்டனில்…

நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது.

பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப வடகடல் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கு…

“பிரிட்டன் மக்களின் சமூக விலகலையும், முகக்கவசங்களையும் ஜூன் மாதத்துடன் நிறுத்துங்கள்”, என்று வேண்டும் விஞ்ஞானிகள்.

சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக்கவசங்களை அணிந்தும் வரும் பிரிட்டிஷ் மக்களின் அக்கட்டுப்பாடுகளை நீக்கிவிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசிடம் கோருகிறார்கள் 22 விஞ்ஞானிகள். போரிஸ் ஜோன்சன் நாட்டின் சமூக முடக்கங்களை நீக்குவதற்காக அறிவித்திருக்கும் ஜூன்…

இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?

இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow) பிரென்ட் (Brent) ஆகிய பகுதிகளில்…

தட்சரின் உபயத்தால் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்களொவ்வொருவரும் வருடாவருடம் 115,000 பவுண்டுகளை அரச கஜானாவிலிருந்து கறக்க முடிகிறது.

“முன்பு பொதுப்பணியிலிருந்ததால் தொடர்ந்தும் செய்யவேண்டிய பொதுச் சேவைகளுக்கான செலவுகள்,” என்ற பெயரில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வருடாவருடம் சுமார் 115,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.  தாங்கள் தொடர்ந்தும்…

ஹொங்கொங்கிலிருந்து பிரிட்டனுக்குப் புகலிடம் தேடி வருகிறவர்களுக்கு உதவ சுமார் 60 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறார் ஜோன்சன்.

சீனா தனது பாகங்களில் ஒன்றாக, ஆனால் சுயாட்சியுடனிருந்த ஹொங்கொங் மீதான பிடியைச் சமீப மாதங்களில் இறுக்க ஆரம்பித்தது அறிந்ததே. சீனாவின் பெரும்பாலான சட்டங்கள் ஹொங்கொங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்த ஹொங்கொங் மக்களைச் சீனா தண்டிக்க…