பிரிட்டனில் ஊபர் சாரதிகள் தனியார் நிறுவனமல்ல, ஊபர் நிறுவனத் தொழிலாளிகளே என்கிறது பிரிட்டிஷ் நீதிமன்றம். February 20, 2021 பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் வாடகைக்கார் நிறுவனச் சாரதிகளுக்கு ஒரு வெற்றியாகும். பிரிட்டன் முழுவதும் சுமார் 65,000 சாரதிகளைப் பணிக்கமர்த்தியிருக்கும் ஊபருக்காக லண்டனில் மட்டும் 45,000 சாரதிகள் வாடகை…