ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா சனியன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்தும்…

“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.

பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel border” என்ற தலைப்பில் ஏற்கனவே…

சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான தொரா புத்தகமொன்றை துருக்கிய பொலீஸ் கைப்பற்றியது.

யாரோ கொடுத்த துப்பின் பேரில் துருக்கிய பொலீசார் இரண்டு கார்களில் போனவர்களை வழிமறித்துச் சோதனையிட்டதில் சுமார் 2,000 – 2,500 வருடங்கள் பழமையான யூதர்களின் புனித தொரா ஏடு கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட…

பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியது.

சர்வதேச ரீதியில் பெண்களுக்கெதிரான வன்முறையையும், குடும்பங்களுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறையையும் தடுக்க ஒன்றுபட்டடு 2011 இல் 45 உலக நாடுகள் இஸ்தான்புல்லில் சந்தித்து ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கைச்சாத்திட்டன. துருக்கியின் ஜனாதிபதி அந்த உடன்படிக்கையிலிருந்து…

அகதிகளை ஐரோப்பாவுக்குள் வராமல் தடுக்கத் துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

மனித உரிமை அமைப்புக்களாலும், சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஐந்து வருடத்துக்கு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம். அவ்வொப்பந்தத்தின் சாரம் துருக்கிக்குப் பண உதவி செய்வதன்…

நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியைக் கலைத்துவிடச் சொல்கிறார் துருக்கியின் அரச வழக்கறிஞர்.

PKK என்றழைக்கப்படும் குர்தீஸ்தான் என்ற தனி நாடு அமைக்கப் போராடும் இயக்கத்துடன் HDP கட்சிக்கு தொடர்பு இருப்பதாக துருக்கிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தப் போராட்ட இயக்கம் துருக்கிய இராணுவத்தினரைத் தாக்கி வருவதாகப்…

மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு…

ஏஜியன் கடலின் பெயரை “தீவுகளின் கடல்” என்று மாற்றி அழைக்கிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் ஏஜியன் கடல் பகுதிகளில் கிரீஸும், துருக்கியும் நீண்ட காலமாக ஆதிக்கம் கோரி வருகிறார்கள். சைப்பிரஸ் நாட்டின் அரசியலில் இவ்விரண்டு நாடுகளில் ஆதிகம், அப்பிராந்தியத்திலிருக்கும் இயற்கை வளங்களின் மீதான உரிமை,…