இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். July 14, 2021 திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அறியப்பட்ட அவர்…