கொன்று துண்டாடப்பட்ட ஆறு சிங்கங்கள் உகண்டாவின் தேசிய வனப் பிராந்தியத்தில் காணப்பட்டன. March 21, 2021 வனப் பாதுகாவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு சிங்கங்களின் உடல்களில் சில பாகங்களைக் காணவில்லை என்று உகண்டாவின் வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. அந்தச் சிங்கங்கள் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டு அவைகளின் சில பாகங்களை விற்பதற்காகக்…