“டோட்டால்” எரிநெய் நிறுவனம் மீண்டும் மொசாம்பிக்கிலிருந்து வெளியேறுகிறது, பால்மா நகர் வீழ்ந்ததால். March 28, 2021 மொசம்பிக்கின் பால்மா நகரை முழுவதுமாக அல் ஷபாப் என்று குறிப்பிடப்படும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியிருக்கிறது. அந்த நகரின் அருகிலிருக்கும் பிரான்ஸின் இயற்கை எரிவாயு நிறுவனம் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. …
மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். March 27, 2021 மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த ஹோட்டலுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர்….