இங்கிலாந்தில் மற்றோர் அலையைஇந்திய வைரஸ் உருவாக்கும் அச்சம் மூன்றாவது தடுப்பூசி ஏற்றத் திட்டம் . May 21, 2021 இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாட டைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஆண்ட்ரூ…