மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஆரம்பிக்கிறது சிறீலங்கா. December 29, 2020 கொவிட் 19 ஏற்படுத்திய தொல்லைகளால் உலகின் பல நாடுகளைப் போலவே தனது எல்லைகளையும் சுற்றுலாவுக்காக மூடியிருந்த சிறீலங்கா எட்டு மாதங்களின் பின்னர் எல்லைகளை மெதுவாக நீக்குகிறது. மாத்தளை சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேன்…