புளோரிடாவில் சுரங்க அணைக்கட்டொன்று உடைந்து நாசம் விளைவிக்கும் அபாயம்.

அமெரிக்காவில் புளோரிடாவிலிருக்கும் டம்பா பே பகுதியில் (Manatee County) அவசரகால நிலைமை ஏற்பட்டிருப்பதாக அறிவித்துப் பல நூற்றுக்கணக்கான வீடுகளிலிருந்தவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆளுனர் ரொன் சந்தீஸ் தமக்கு உதவி வேண்டிப் பக்கத்து நகரங்களின்…