காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம்.

பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான்…

காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது.

அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள நகரை விட்டுத் தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள்….

காபுல் அமெரிக்கத் தூதுவராலயத்தில் முக்கிய ஆவணங்களை அழித்துவிடும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாகத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட தலிபான் இயக்கக் குழுக்கள் நாட்டின் தலைநகரான காபுலின் முக்கியமான அமைச்சுகள், தூதுவராலயங்கள் இருக்கும் பகுதியை நோக்கித் தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், அங்கிருக்கும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் மூடப்பட்டு…

ஆப்கான் அரசின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் பல பாகங்களைக் கைப்பற்றிவிட்ட தலிபான் குழுக்கள் வேகமாக தமது காய்களை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கான் அரசின் முக்கிய காரியாலயங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை கொடுத்துவிட்டுத் தாக்கியும் வருகிறார்கள். வெள்ளியன்று தலிபான்கள் அரசின்…

தலிபான்களின் ஆதிக்க முன்னேற்றத்தால், பல்லாயிரக்கணக்கான ஆப்கானர்களைக் கடவுச்சீட்டெடுக்க விண்ணப்பிக்கிறார்கள்.

சமீப நாட்களில் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டங்களாகத் தாக்கி நாட்டின் மீதான தமது பிடியைப் பலப்படுத்தி வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். அதன் விளைவாகக் கடவுச் சீட்டுகள் எடுக்க விண்ணப்பிக்கும் ஆப்கானர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கால் அதிகரித்திருக்கிறது….

ஆப்கானிஸ்தானைச் சர்வதேச நீரோட்டத்துக்குள் கொண்டுவரத் திட்டமிடும் புதிய சக்தியாக உருவெடுக்கிறதா சீனா?

இரண்டு நூற்றாண்டுகளாக தனது நாட்டுக்குள் நடக்கும் அரசியல் கொந்தளிப்புக்களால் வெவ்வேறு நாடுகளின் தலையீடுகளுக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானுக்குள் ராஜதந்திரம் நடத்த நுழைகிறது சீனா. ஆப்கானிஸ்தான் அரசை ஸ்தம்பிக்கச் செய்து நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்…

ஈரானுடனான முக்கிய எல்லை நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க இராணுவம், விமானப்படையெல்லாம் ஒவ்வொன்றாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன. நாட்டோ அமைப்பின் கூட்டுப் படைகளும் அதைத் தொடர்ந்தன. அவர்களின் பாதுகாப்பு வலைக்குள் தங்கியிருந்த வெவ்வேறு நாடுகளும் ஒவ்வொன்றாகத் தமது முக்கிய உத்தியோகத்தினரை ஆப்கானிலிருக்கும்…