மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தலிபான் இயக்கத்தினரின் கொடி…

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு ஒரு சவாலை விட்டுச் சென்றார்….