ஒரு பக்கம் தடுப்பு மருந்து ராஜதந்திரம், இன்னொரு பக்கம் அன்னாசிப்பழ ராஜதந்திரம். March 16, 2021 ஹொங்கொங்கைக் போலவே தாய்வானையும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகிறது சீனா. சீனக் கம்யூனிச அரசியல் திட்டங்களிலொன்றாக தாய்வானை நசுக்கித் தனது கைக்குள் கொண்டுவருவதும் சேர்க்கப்பட்டிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்….