ஐரோப்பாவின் அதியுயரத்திலிருக்கும் ரயில்வே நிலையம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோறியிருக்கிறது. July 2, 2021 சுவிஸில் அல்ப்ஸ் மலைக் குன்றுகள் ஒன்றிலிருக்கும் Jungfraujoch என்ற இடத்திலிருந்து Kleine Scheidegg என்ற இடத்துக்குப் போகும் ரயில்பாதையில் இருக்கும் பாதாள ரயில் நிலையமொன்றே ஐரோப்பாவின் அதிக உயரத்திலிருக்கும் ரயில் நிலையமாகும். கடல்…
1938 ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாக ஒரு சர்வதேசக் காலிறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது சுவிஸ். June 29, 2021 யூரோ 2021 மோதல்களில் கோல்கள் மழையாகக் கொட்டிய மாலையாகியது திங்கள் கிழமை. ஸ்பெய்ன் – கிரவேஷிய மோதலில் 8 கோல்கள் போடப்பட்டன. உலகக் கிண்ண வீரர்களான பிரான்ஸுக்கு எதிராக விளையாட ஆரம்பித்த சுவிஸ்…

பிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை. சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை. மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டுச் சாவு. June 16, 2021 மரணங்கள் எவ்வளவுதான் மலிந்தாலும் ஒரு நோயாளியை அவர் விருப்பப்படி சாகவிடுவதற்கு சட்டங்களில் இடமில்லை. தனக்கு மரணத்தைப் பரிசளிக்குமாறு பிரான்ஸின் அரசுத் தலைவரைக் கேட்டு நீண்ட காலம் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நோயாளி ஒருவர்,…
செயற்கையான களைகொல்லிகளை நிறுத்திவிடும் முதலாவது ஐரோப்பிய நாடாகவேண்டுமென்று சுவிஸ் மக்கள் வாக்களிப்பார்களா? June 9, 2021 சுற்றுப்புற சூழலை மேம்படுத்திப் பூமியைச் சுத்தப்படுத்தும் ஒன்றுடனொன்றிணைந்த திட்டங்கள் இரண்டைப் பற்றி ஜூன் 13 ம் திகதியன்று சுவிஸ் மக்கள் தங்கள் கருத்தைச் சொல்ல வாக்குச் சாவடிக்குச் செல்லவிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்கப்போகும் முதலாவது…
புர்க்கா, நிக்காப் ஆகியவற்றைத் தடை செய்யலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் சுவிஸ். March 6, 2021 ஒரு பக்கத்தில் கொரோனாத் தொற்றுப் பரவாதிருக்க முகக்கவசம் அணிந்து கொள்ளும் ஐரோப்பா மென்மேலும் பாதுகாப்பான முகக்கவசம் எதுவென்று வாதிட்டுக்கொண்டிருக்கிறது. அதே சமயம் பெல்ஜியம், பிரான்ஸ் வழியில் நாடு முழுவதும் புர்க்கா, நிக்காப் ஆகிய…
210 மில்லியன் ஈரோ வென்ற சுவிஸ் அதிர்ஷ்டசாலி யார்? February 27, 2021 ஈரோ மில்லியன் (Euro Millions) அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் பெரும் வெற்றிச் சாதனையாக 210 மில்லியன் ஈரோக்களை (230 மில்லியன் சுவிஸ் பிராங்) சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வென்றிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

சுகாதார கட்டுப்பாடுகளை எதிர்த்து சுவிஸில் வாக்கெடுப்புக்கு முஸ்தீபு January 18, 2021 சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மக்கள் கருத்துக்கணிப்பு (référendum) ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது. வைரஸ் தொற்றைத் தடுக்க சுவிஸ் சமஷ்டி அரசின் சட்ட அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட விதம்…
சுவிஸ் புதிய ஜனாதிபதி பதவியேற்பு ஆண்டுக்கு ஒர் அதிபர் தெரிவு முறை! January 4, 2021 சுவிற்சர்லாந்து நாட்டுக்கான புதிய ஆண்டின் அதிபராக பொருளாதார அமைச்சர் கை பார்மலின் (Guy Parmelin)தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான Vaud என்னும் கன்ரன் பகுதியைச் சேர்ந்தவர் கை…