வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன. July 2, 2021 ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர், விபரங்களற்ற ஆயிரத்துக்கும் மேலான பழங்குடிக்…