போதைவஸ்து பாவனையாளர்கள் வாண வெடிகளால் விரட்டியடிப்பு!பாரிஸ் ஸ்ராலின் கிராட்டில் சம்பவம். May 6, 2021 நள்ளிரவில் வீதிகளில் கூடி போதைப் பொருள் மற்றும் மது அருந்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர் மீது குடியிருப்பாளர்கள் வாண வெடிகளைச் செலுத்தி விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து இரவில் கூடி தொல்லை தருவோரைக் கட்டுப்படுத்த பொலீஸார்தவறியதால்…