“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட். February 5, 2021 விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை…