ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு வருடங்கள் 349 நாட்கள் மட்டுமே….

இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில் பாடிக்கப்பட்டது என்று குறிப்பிடத் தேவையில்லை….

ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள்.

கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய மக்கள் இனிமேல் நாட்டுக்குள் சுதந்திரமாகப்…

ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள்.

கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய மக்கள் இனிமேல் நாட்டுக்குள் சுதந்திரமாகப்…

என்றுமில்லாத அளவில் ஸ்பெய்னில் வெளிநாட்டவர்கள் தொகை 2020 இல் அதிகரித்திருக்கிறது.

2020 வருடக் கடைசியில் ஸ்பெயினில் வாழும் வெளிநாட்டவர்கள் தொகை 5.8 மில்லியன் ஆகும். கொரோனாத்தொற்றுக்கள், அதற்கான கட்டுப்பாடுகள் இருந்தும் 2019 ஐ விட 137,120 பேர் அதிகமாக அந்த நாட்டில் 2020 இல்…

தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.

இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய…

கத்தலோனியாவில் தனி நாடு கேட்பவர்களின் தலைவர்களின் சட்டப் பாதுகாப்பை ஒன்றியப் பாராளுமன்றம் நீக்கியது.

தற்போது ஸ்பெயினில் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக இருக்கும் கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரி ஒரு சாரார் நீண்ட காலமாகவே போராடி வருவது தெரிந்ததே. அவர்களின் தலைவர்களான கார்லோஸ் புய்டமொன், டொனி பொமின், கிளாரா…

கத்தலோனியாவின் தலைநகரான பார்ஸலோனாவின் கலவரங்கள் தொடர்கின்றன.

ஸ்பெய்னில் கத்தலோனியத் தேர்தல்களையடுத்து உண்டாகிய கலவரங்கள் பார்ஸலோனா நகரில் வன்முறை, ஊர்வலங்கள், சூறையாடுதல்களுடன் தொடர்ந்து வருகின்றன. இந்த நடப்புக்களின் நடுவில் ஒரு ரப் இசைக்கலைஞர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். எதிர்பாராதவிதமாக பார்ஸலோனாவின் அரசியல் கலவரங்களுக்கு…

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும் பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட கத்தலோனிய…

ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.

ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள், கல்வித்துறை ஆகியவற்றில் அதிகமாக அது…