விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெவ்வேறு காரணத்துக்காக அனுப்புவதிலிருக்கும் தற்போதைய செலவைக் குறைக்கும் எண்ணத்திலேயே orbital transfer vehicle [OTV] என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறது பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் [Bellatrix Aerospace] என்ற பங்களூர் நிறுவனம். விண்வெளியில்…