முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது…

தென்னாபிரிக்காவின் அதிக மக்கள் தொகையுள்ள மாகாணத்தில் கல்விச் சேவையிலிருக்கும் சுமார் 10,000 தடுப்பூசி எடுக்க மறுப்பு.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்காவில் அதைப் போட்டுக்கொள்ள மறுப்பவர்களும் புதுப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறார்கள். கௌதாங்க் என்ற நாட்டின் மிகவும் மக்கள் தொகையுள்ள, மக்கள் நெருக்கமாக…

சிங்கங்களைப் பண்ணைகளில் பிறப்பித்து வளர்க்கும் வியாபாரத்தை ஒழித்துக்கட்டத் தென்னாபிரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பண்ணைகளைச் சட்டபூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரேயொரு நாடு தென்னாபிரிக்காவாகும். பல நாடுகளும், மிருகங்களைப் பேணும் அமைப்புக்களும் விமர்சித்துவந்த பல மில்லியன்கள் இலாபம் தரும் அந்த வியாபாரத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்ட தென்னாபிரிக்க அரசு முடிவு…

பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா போர்வீரர்களுக்கு அனுப்பிவைத்த சாக்கலேட் பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

சுமார் 121 வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் பிரிட்டனின் சார்பில் போரிட்ட போர்வீரர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா பரிசாக அனுப்பியிருந்த சாக்கலேட் அதே பெட்டியுடன் பிரிட்டனில் ஒரு வீட்டின் பரணில் கண்டெடுக்கப்பட்டது.  இங்கிலாந்தின்…

கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று நம்பித் தென்னாபிரிக்க இராணுவம், தனது…

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர மறுக்கிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது அடுக்கடுக்காக லஞ்ச ஊழல், நாட்டின் வளங்களைச் சுரண்டுதல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்றவைகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு…

தென்னாபிரிக்கா வைரஸ்:தீவிரமான மறுதொற்றுடன்ஆஸ்மா நோயாளி அனுமதி

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். 58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக்…