நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது. August 13, 2021 உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம் பாடல்கள் கரோவாக்கே மையங்களில் பாடப்படுகின்றன….