பெலாரூஸின் ஜனாதிபதி விமானத்ததுக்கு மறித்ததை மேற்கு நாடுகள் புலம்புவது வெறும் நடிப்பே, என்கிறது ரஷ்யா. May 24, 2021 பெலாரூஸ் ஜனாதிபதி லுகஷெங்கோ லித்வேனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தைத் தனது விமானப் படை மூலம் வழிமறித்துத் தனது நாட்டில் இறங்கவைத்தார். விமானத்திலிருந்த பெலாரூஸ் அரசியல் விமர்சகரும் அவரது பெண் நண்பியும் கைதுசெய்யப்பட்டபின் விமான மீண்டும்…