கொழும்புத் துறைமுகம் அருகே நைத்திரிக் அமிலம் ஏற்றப்பட்டகொள்கலன் கப்பலில் பெரும் தீ! May 26, 2021 கட்டுப்படுத்த இந்தியா உதவி!! கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பல்ஒன்றில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய உதவி கோரப்பட்டுள்ளது. நைத்திரிக் அமிலம் (nitric acid) உட்பட ஆபத்தான இரசாயனப் பொருள்கள்…