இஸ்ராயேலில் யூதர்களின் இன்னொரு பெருநாள், இன்னுமொரு விபத்தில் இருவர் இறப்பு. May 17, 2021 ஷௌவோத் பெருநாளைத் தமது சினகூகா ஒன்றில் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள் இஸ்ராயேல் யூதர்கள். அந்தத் தேவாலயத்தில் அவர்கள் கூடியிருந்த மேடையொன்று உடைந்து விழுந்து இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள் சுமார் 150 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் பத்துப்…