சீனாவின் கிழக்கிலிருக்கும் ஷங்டொங் மாகாணத்திலிருகும் ஹுஷான் தங்கச் சுரங்கமொன்றுக்குள் வெடிவைத்துத் தகர்க்கும்போது 22 தொழிலாளிகள் மாட்டிக்கொண்டு ஒரு வாரமாயிற்று. சுரங்க வாசலிலிருந்து சுமார் 600 மீற்றருக்குக் கீழே இடிபாடுகளுக்குள் அவர்கள் அகப்பட்டிருக்கிறார்கள். விபத்து…