நோர்வேயின் அரசியல் சரித்திரத்தில் அனுதாபம் சம்பாதிக்கும் வித்தியாசமான கேவலத்தைச் செய்து அகப்பட்டுக்கொண்ட நீதியமைச்சர் தூர் மிக்கேல் வாராவின் மனைவி லைலா பெர்த்துஸன் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு 20 மாதங்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதியமைச்சராக…