வெற்றிநடை நேரலையில் Tamil Acadamic association(TAA) UK இன் கருத்தரங்கு March 6, 2021 சவால் கொண்ட இந்த கொவிட் 19 இனால், மக்கள் பாதிப்புறும் இந்தக் காலங்களில், தொடர்ச்சியாக Tamil Acadamic association(TAA) UK இனால் நடாத்தப்பட்டு வரும் கருத்தரங்கு இந்த வாரமும் 06/03/2021 சனிக்கிழமை இடம்பெறுகிறது….