ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார் மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார் 30 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென்று அவர்…