நைஜீரிய நகரமொன்றின் பெண்கள்பாடசாலையிலிருந்து மாணவிகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். February 26, 2021 சுமார் ஒரு வாரத்தின் பின்பு மீண்டுமொரு நைஜீரியப் பாடசாலையில் ஆயுதத் தாக்குதல் நடத்திய குண்டர்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஜனபே என்ற நகரின் சிறுமியர் பாடசாலையில் நள்ளிரவில் நடந்த இந்தக் கடத்தலில்…