ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் டிரம்ப்பை நோக்கிச் சாய்ந்து கட்சியையே ஒரு தனிமனித மதமாக்கி வருகிறார்கள், என்று முகம் சுழித்துக்கொண்டு புஷ் காலத்திலிருந்து கட்சியில் முக்கியஸ்தவராக இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்….