சவூதியில் இனி இராணுவத்திலும் பெண்கள் March 1, 2018 சவூதியில் ஆண்களைப் போலவே எல்லா செயல்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு இருந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.முன்னைய அரசின் பழமைவாத சிந்தனைகளிலிருந்து இன்றைய இளவரசர் சல்மான் பல மாற்றங்களை மிகவேகமாக ஏற்படுத்துவது அவதானிக்கமுடிகிறது….