யேமனின் புதிய அரசாங்கத்தினர் சவூதியிலிருந்து வந்திறங்கியதைக் குண்டுகளால் தாக்கி வரவேற்பு.

யேமனில் பல வருடங்களாகப் பிரிந்து போராடிவந்த இரண்டு போராளிகள் குழுவினர் இணைந்து இரண்டு வாரங்களின் முன்னர் ஏற்படுத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சவூதியிலிருந்து யேமனிலிருக்கும் ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். ஏடன் விமானத்தில்…

லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். வரவிருக்கும் அமெரிக்க…

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன்,…

டுபாயில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதிகள்.

பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து சவூதி அரேபியாவிலிருந்து ஒவ்வொன்றாக அரபு நாடுகளும் தத்தம் விமான நிலையங்களிலிருந்து போக்குவரத்தை முற்றாக நிறுத்திவிட்டிருக்கின்றன. அதனால், இந்தியாவிலிருந்து டுபாய் வழியாக சவூதி அரேபியா,…

நத்தார் தினச் சோடனைப் பொருட்களுக்காகக் கதவுகளைத் திறந்த சவூதி அரேபியா.

ஓரிருவருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனையிலும் சிந்திக்க முடியாமலிருந்த விடயம் இஸ்லாமிய மத குருக்களால் சகலமும் இயக்கப்பட்டிந்த சவூதி அரேபியாவுக்குள் நத்தார் கொண்டாட்டம் நுழையும் என்பதாகும். பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் பிரகடனப்படுத்திய…

முதலாவது தேசிய பெண்கள் உதைபந்தாட்டப்போட்டிகளை நடாத்திச் சரித்திரம் படைக்கும் சவூதி அரேபியா.

பெண்கள் உதைபந்தாட்டத்தில் பங்குகொள்வது மட்டுமல்ல அவற்றை மைதானத்தில் சென்று பார்ப்பதே சிலவருடங்களுக்கு முன்னர் வரை தடுக்கப்பட்டிருந்த சவூதி அரேபியா நாட்டின் பெண்களுக்குத் திட்டமிட்டு அவ்விளையாட்டை அறிமுகப்படுத்துவதுடன் தேசியக் கோப்பைக்கான விளையாட்டுகளையும் நடத்தியிருக்கிறது.  சவூதி…

சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.

நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த…