கத்தோலிக்க விசுவாசிகளிடையே வத்திக்கான் தலைமையகம் தொடர்ந்தும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருச்சபை திருமணம் செய்துவைக்க மறுப்பது பற்றி அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. ஜேர்மனியிலும் அதேபோலவே கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருவதுடன் அதையெதிர்த்து வத்திக்கானுக்கு எதிராகக் கொடிதூக்கவும்…