பிரிட்டன் மருத்துமனைச் சேவைக்காகக் காத்திருக்கிறவர்கள் தொகை 5.3 மில்லியன், என்கிறார் அமைச்சர். July 11, 2021 கொவிட் 19 தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளின் சேவைகள் பெரும்பாலும் அந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதிலேயே இருந்தது. தவிர மருத்துவமனைகளே கொரோனாத் தொற்றுக்களின் ஒரு முக்கிய மையங்களாகவும் இருந்ததால் தமது மற்றைய சுகவீனங்களுக்காக…
சுகாதார விதிகளை மீறிய முத்தம்சுகாதார அமைச்சர் பதவி விலகல்.இங்கிலாந்தில் அரசுக்கு நெருக்கடி. June 27, 2021 பிரிட்டனின் புதிய சுகாதார அமைச்சராகசஜிட் ஜாவிட்(Sajid Javid) என்ற முன்னாள் உள்துறை அமைச்சரை பொறிஸ் ஜோன்சன் அறிவித்திருக்கிறார். தொற்று நோய் நெருக்கடிக்குள் நாட்டை வழி நடத்தியசுகாதார அமைச்சர் மற் ஹான்கொக்(Matt Hancock) சமூக…