தத்தார்ஸ்தானின் தலை நகரில் பாடசாலையொன்றில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் பலி.

ரஷ்யாவிலிருக்கும் தத்தார்ஸ்தானின் தலைநகரான கஸானில் இன்று இரண்டு பேர் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகத் தெரியவருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஏழு பேர் இறந்திருப்பதாகச் சில ரஷ்ய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வேறு…

“உன்னுடன் ஒரு வயதானவரைக் கூட்டிவா, உனக்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்!” எஸ்தோனியா

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்தோனியாவில் வயதானவர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு உற்சாகமில்லை. அதனால் அவர்களைத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைப்பதற்காக அரசு ஒரு உபாயம் செய்திருக்கிறது. வயதான ஒரு நபரைத் தடுப்பு மருந்து போடுமிடத்துக்குக்…

ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி கிரிச்சியேவ் என்ற ரஷ்யத் தூதரக…

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் தமது இராணுவப் பயிற்சி முடிந்து முகாம்களுக்குத் திரும்புவதாகச் சொல்லும் ரஷ்யா.

சமீப வாரத்தில் சர்வதேச ரீதியில் கடும் பரபரப்பையும், அரசியல் வட்டாரங்களில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது, உக்ரேன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவத்தைக் குவித்தமையும், போர்ப் பிரகடனங்கள் செய்தமையும். அதற்குக் காரணம் உக்ரேனில் அரசியல் ஸ்திரமின்மை…

“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.

வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்செய் நவால்னி சிறையில் உண்ணாவிரதமிருந்து…

உக்ரேனில் நிலைமை தனது ஸ்திர நிலைக்கு ஆபத்தென்று எச்சரித்துப் போருக்கு அறைகூவும் ரஷ்யா.

உக்ரேன் நாட்டின் அரசியல், சமூக நிலபரம் மிகவும் மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது ரஷ்யா. தனது எல்லையையடுத்திருக்கும் நாட்டில் ஏற்பட்டிருக்கு அந்த நிலபரம் தனது நாட்டினுள்ளும் பரவ அனுமதிக்க முடியாது என்று கூறிக் கிழக்கு உக்ரேனிய…

இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்?

எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு மருந்து ஸ்புட்நிக் V. ஆனாலும்…

டிரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக ரஷ்யா 2020 அமெரிக்கத் தேர்தலில் மூக்கை நுழைத்துச் செயற்பட்டது!

2020 இல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெளியேயிருந்து மூக்கை நுழைத்த நாடுகளைப் பற்றிய விபரங்களை அமெரிக்காவின் உளவுத்துறை நேற்றுச் செவ்வாயன்று வெளியிட்டது. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் திட்டமிட்டு அம்முயற்சிகளில் ஈடுபட்டதாக…