உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது.இருப்பினும் தற்போதய உலகச்சம்பியன்கள்…