சிசிலியில் மாபியா இயக்கத்தால் கொல்லப்பட்ட நீதிபதி அங்கிருக்கும் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். May 11, 2021 ரொசாரியோ லிவதீனோ அக்ரியெண்டோ என்ற சிசிலியின் நகரில் 1990 கொல்லப்பட்டது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. கத்தோலிக்க சமயத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட ரொசாரியோ இத்தாலியின் பெரிய குற்றவாளிக் குழுக்களான மாபியாக்களை நீதியின் முன்னே நிறுத்தித்…