பூகம்பத்தால் தாக்கப்பட்ட இந்தோனேசியாவின் சுலவேசி தீவு. January 15, 2021 வெள்ளியன்று நடு நிசி இந்தோனேசிய நேரம் சுமார் 02.18 அளவில் சுலவேசி தீவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே பல கட்டடங்கள் இடிந்து சில இறப்புகள் ஏற்பட்டிருப்பதுதன் பலர் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தீவின்…