சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர். January 16, 2021 32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட ரிச்சார்ட் தனக்குக் கொரோனாத் தொற்று…