ஞாயிறன்று கனடாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன, இறந்துபோன பழங்குடிக் குழந்தைகளை நினைவுகூருவதற்காக!

தங்கியிருந்து படிக்கும் கத்தோலிக்க பாடசாலைகளின் அருகேயிருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் கனடாவை அதிரவைக்கும் செய்தியாகியிருக்கின்றன. பழங்குடியினரின் பிள்ளைகளைச் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பழக்கவே அந்தப் பாடசாலைகள் இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன….