இத்தாலியின் எல்லை நாடுகளிலொன்றான ஸ்லோவேனியாவினூடாக உள்ளே நுழைந்தவர்களை அகதிகளாக விண்ணப்பிக்க விடாமல் தடுத்துத் திருப்பி ஸ்லோவேனியாவுக்குத் துரத்திவிட்டதற்காக இத்தாலி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது. இப்படியான நடவடிக்கை pushback என்று குறிப்பிடப்படுகிறது. கொரோனாத் தொற்றுக்களுக்காக நாட்டின்…