எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் ரீபொக்கை விற்கப்போவதாக அடிடாஸ் அறிவித்தது. February 17, 2021 நைக்கி நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தமது விற்பனையை உயர்த்தும் திட்டத்துடன் 2006 இல் ரீபொக் நிறுவனத்தை வாங்கியது ஜெர்மனிய நிறுவனமான அடிடாஸ். ஆனாலும் ரீபொக் சின்னத்துப் பொருட்களின் விற்பனையால் அடிடாஸ் நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு…