200 மில்லியன் ஈரோக்கள் பரிசு வென்று பிரெஞ்சுவாசி ஒருவர் அதிர்ஷ்டசாதனை! December 12, 2020 முதல் முறையாக பிரெஞ்சு வாசி ஒருவர் இருநூறு மில்லியன் ஈரோக்களை அதிர்ஷ்டமாக வென்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்கின் றார். “ஈரோ மில்லியன்” (EuroMillions) எனப்படும் பிரபல நல்வாய்ப்புச் சீட்டில் இந்த…