நகர்காவலராக இருந்த டெரிக் சௌவின், புளொய்ட் இறப்புக்குக் காரணமென்று நீதிபதிகள் தீர்ப்பு.

மினியாபொலீஸைச் சேர்ந்த 46 வயதான ஜோர்ஜ் புளொய்டைக் கைது செய்ய முயலும்போது அவர் மீது அளவுக்கு மீறிய சக்தியையும் வன்முறையையும் பாவித்ததாக நான்கு பொலீசார் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் குற்றவாளியாக…

நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நிறுத்தும்…

ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.

ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள், கல்வித்துறை ஆகியவற்றில் அதிகமாக அது…