சென்ட் பீட்டர்ஸ்பெர்கை விட்டு பறந்துவிட்ட விமானத்தைத் திருப்பியழைத்து எதிர்க்கட்சியாளர் கைதுசெய்யப்பட்டார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது நாட்டின் வானத்தின் மீது பறந்த விமானத்தை இறக்கி ஜனாதிபதியை விமர்சிக்கும் ஊடகவியலாளரைக் கைதுசெய்தது பெலாரூஸ். அதேபோன்ற பரபரப்பான நிகழ்ச்சியொன்று செண்ட் பீட்டர்ஸ்பெர்க் விமான நிலையத்தில் திங்களன்று நடந்திருக்கிறது….

மோசமாகி வரும் ஆப்கானிஸ்தானால் விசனப்படும் தஜீக்கிஸ்தான் அரசின் இராணுவத்தைப் பலப்படுத்த ரஷ்யா தயாராகிறது.

அமெரிக்க, நாட்டோ படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதை எதிர்பார்த்து ஆப்கானிய அரச படைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். மே மாத ஆரம்பத்திலிருந்து அவர்களுடையே தாக்குதல்கள் பொதுமக்கள் மீதும் திரும்பியிருப்பதுடன் வெவ்வேறு பிராந்தியங்களிலும்…

“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.

வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்செய் நவால்னி சிறையில் உண்ணாவிரதமிருந்து…

இந்தச் செவ்வாயன்று தடுப்பு மருந்தெடுக்கும் புத்தின் எந்த மருந்தைத் தேர்வுசெய்வார்?

எவருக்குமே தமது தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி விபரங்களைப் பகிரங்கப்படுத்தாமல், கௌரவம் மிக்க ஒரு சர்வதேச விஞ்ஞான சஞ்சிகையின் ஆராய்வுக்குள்ளாக்கி அதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடுப்பு மருந்து ஸ்புட்நிக் V. ஆனாலும்…

ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள்.

“ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைத்ததுக்காக புத்தின் பெரும் விலையொன்றைக்…

நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்!

தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு வழங்கப்படும். ஜனாதிபதி புத்தினின் தற்போதைய…

கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின். “உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறேன்,”…