கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. …