“முன்பு பொதுப்பணியிலிருந்ததால் தொடர்ந்தும் செய்யவேண்டிய பொதுச் சேவைகளுக்கான செலவுகள்,” என்ற பெயரில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வருடாவருடம் சுமார் 115,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் தொடர்ந்தும்…