“டிரம்ப் தனது வரிகள் பற்றிய விபரங்களை மாநில வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கவேண்டும்,” என்றது உச்ச நீதிமன்றம். February 27, 2021 ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும் மாஜி ஜனாதிபதி டிரம்ப்புக்கும் மாநில நீதிமன்றங்களுக்கும் இடையே இடைவிடாது தொடர்ந்த ஒரு சிக்கலுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது. அதன்படி டிரம்ப் விரும்பியபடி தொடர்ந்தும் தனது…